திசையன்விளையில் அதிமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா

திசையன்விளை, செப்.11: திசையன்விளை மன்னராஜா கோவில் தெருவில் ஆர்.பொன்னையா நாடார்-ஜானகி அம்மாள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா நாளை நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் , மாநில மகளிரணி செயலாளர் விஜிலாசத்யானந்த், வசந்தி முருகேசன் எம்.பி., முத்துக்கருப்பன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாபுரம் இன்பதுரை, வாசுதேவநல்லூர் மனோகரன், தென்காசி செல்வமோகன்தாஸ் பாண்டியன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ சக்திவேல் முருகன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா, நகர செயலாளர் சுடலைமணி, முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் பார்வதி பாக்கியம், முத்துசாமி, இணை செயலாளர் ஞானபுனிதா, பொருளாளர் சண்முகசுந்தரம்,  மாவட்ட மகளிரணி செயலாளர் பானுஷமீம், முன்னாள் செயலாளர் குமுதா பெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஜெ பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் நடராஜன், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பால்துரை, இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி சேகர், சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ராஜன், இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் ஏற்பாடுகளை பிரதீப் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி உரிமையாளர் முருகானந்தம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஜான்சிராணி, பிரதீப், கௌதம், சச்சின் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் செய்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: