செங்கோட்டை கொல்லம் ரயில் இன்று ரத்து

நெல்லை, செப்.11:  செங்கோட்டை- கொல்லம் ரயில்வே தடத்தில் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடப்பதால் இன்றும்(11ம் தேதி) செங்ேகாட்டை- கொல்லம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது கொல்லம்-செங்கோட்டை- கொல்லம் ரயில்(எண்கள் 56336/56335) இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: