வத்தலக்குண்டுவில் இன்று மின்தடை

வத்தலக்குண்டு, செப். 7: வத்தலக்குண்டு உப மின்நிலையத்தில் இன்று (செப்.7, வெள்ளி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, ஜி.தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: