×

மூவண்ணத்தில் ஜொலிக்கும் ஜங்ஷன் ரயில்நிலைய கட்டிடம்

நாட்டின் 72வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய கட்டிடம் மூவண்ண கலரில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடம்: நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள ரயில் இன்ஜின் மின்விளக்கு அலங்காரத்தில் ெஜாலிக்கிறது.

Tags :
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு