×

அரசு டாக்டர்கள் மீது கணவர் புகார் 18ம் கால்வாயினால் பயன்பெறும் கண்மாய்கள்

உத்தமபாளையம் வட்டம் புதுப்பட்டி இடையன்குளம், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம், கோம்பை பண்ணைபுதுக்குளம், வண்ணான்குளம், பண்ணைப்பரம் ஜக்கையகவுண்டன்குளம், குள்ளமச்சான்குளம், தாதன்குளம், செட்டிகுளம், திருமலைக்கவுண்டன்குளம்,  காமாட்சிகுளம், சிந்தலச்சேரி சீதாகவுண்டன்குளம், அரசமரத்துக்குளம், நல்லு கண்மாய், கரிசல்குளம், சங்கராபுரம் வெம்பக்கோட்டைகுளம், லெட்சுமி நாயக்கன்பட்டி கணபதி செட்டிகுளம், வெம்பக்கோட்டை மாசானம்குளம், தேவாரம் சன்னாசி நாயக்கன்குளம், அழகிரிநாயக்கன்குளம், அழகிரிசெட்டிகுளம், பெரியதேவிகுளம், சின்னதேவிகுளம், பழனிச்செட்டிகுளம், கிருஷ்ணபதிகுளம், பெரியநாயக்கன்குளம், பொட்டிபுரம் எர்ணன்குளம், தமபிரான்குளம், கொட்டுக்காரன்குளம், திம்மிநாயக்கன்குளம்.

போடிவட்டம் டெம்புச்சேரி டொம்பிச்சியம்மன்குளம், நாகமலையான்குளம், போசிகண்மாய், சாமியகவுண்டன்குளம், கவுண்டன்குளம், அம்மன்குளம், வைரவ கவுண்டன்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், மீனாட்சிபுரம் கண்மாய், கோடாங்கிபட்டி சோதரணைகுளம், சிறுகுளம், பெரியகுளம், குருவன்குளம், கணக்கன்குளம், கன்னிமார்குளம் ஆகியவை 18ம் கால்வாயினால் பயன்பெறுகின்றன.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது