×

இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை, மக்கள் எழுச்சி திருவிழாவாக கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேச ஒற்றுமையை முன்னிறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. 220 பகுதிகளில் உள்ள கிளை பொறுப்பாளர்கள் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், முழுநேர ஊழியர்கள்  மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...