×

தர்மபுரி குண்டலப்பட்டி ப்ரியோ டைல்ஸ்சில் ஆடி தள்ளுபடி விற்பனை

தர்மபரி, ஆக.14: தர்மபுரி குண்டலப்பட்டியில் அமைந்துள்ள ப்ரியோ டைல்ஸ், கிரானைட் ஷோ ரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. தர்மபுரி குண்டலப்பட்டியில் பச்சமுத்து கல்லூரி அருகில் அமைந்துள்ள ப்ரியோ டைல்ஸ், கிரானைட் ஷோ ரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை ேமளா, கடந்த 6ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை மேளாவில் இருந்து முன்னனி நிறுவனங்களான ஜாகுவார் பிட்டிங்ஸ் மற்றும் சேனிடரிவேர்ஸ், பியுபா சேனடரிவேர்ஸ் ரகங்கள் மற்றும் டைல்ஸ் வகைகளுக்கு 10சதவீதம் முதல் 10சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும் பிஜிவிடி ைஹகிராஸி 3டி டைல்ஸ் வகைகளும் விற்பனைக்கு உள்ளது. பெரும் டைல்ஸ் வாங்கும் அனைவருக்கும், நிச்சய பரிசு உண்டு. மேலும் ரூ25000க்கு மேல் வாங்குபவர்களுக்கு, 40கி.மீ சுற்றவு தூரம் வரை இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் நிர்வாகி தருமராஜன் கூறுகையில், எங்களது சொந்த தொழிற்சாலை தயாரிப்பு என்பதால், குறைந்த விலைக்கு விற்பனைக்கு செய்து வருகிறோம் என்றார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா