×

கூட்டுறவு சிக்கன கடன் சங்க நிர்வாகிகள்

தேர்வுதஞ்சை, ஆக.13: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட நூலக ஆணையக்குழு ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க தலைவராக கதிரேசன், துணைத் தலைவராக முருகானந்தம், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அனிதா, காஞ்சனா, நீலவேணி, ராஜாங்கம், சுபாஸ்சந்திரபோஸ், கவுதமன், கதிரேசன், முருகானந்தம், பாண்டியன், தமிழ்ச்செல்வன், வேம்பையன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாகப்பட்டிணம் நூலக கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், நூலக ஆய்வாளர் காரல்மார்க்ஸ் மற்றும் நூலகர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...