×

பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் செயற்குழு கூட்டம்

அரியலூர்,ஜூன்13:  அரியலூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார்.  பாஜக மாநில துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். கோட்டப் பொறுப்பளார் சிவசுப்பிரமணியன், கோட்ட அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் பழனிச்சாமி,நகரத்தலைவர் கோகுல்பாபு,ஒன்றிய பொறுப்பாளர் முத்துவேல் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அனைத்து கட்சியினர் வாக்கு சேகரிப்பு...