×

எடப்பாடி தலைமையில் 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Tags : AIADMK ,Edappadi , AIADMK district secretaries meeting on 7th under the leadership of Edappadi: announcement of the leadership
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்