×

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ராணிகமலாபதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். போபால் ராணி கமலாபதி - டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

Tags : Narendra Modi ,Bharat Railway ,Bopal ,Delhi , Bhopal, Delhi, Vande Bharat Rail, Prime Minister Modi
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!