×

அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: ஒன்றிய அரசு அரசாணை!

டெல்லி: புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (Pembrolizumab) உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : Tax exemption for import of drugs for rare diseases: Union government decree!
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்