×

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இருந்து கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கிய நிலையில் 100ஐ கடந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , 102 people infected with corona virus in Tamilnadu in one day
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...