×

தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவான வெயில்!!

சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகி உள்ளது. திருச்சி, மதுரை நகரம், வேலூர், நாமக்கல், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு 102, மதுரை விமான நிலையம் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



Tags : Tamil Nadu , 7 places in Tamil Nadu recorded heat up to 100 degrees Fahrenheit!!
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...