புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட ரூ.25 லட்சம் கொள்ளை

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக கட்டுமான பணி ஒப்பந்ததாரர் ஹரிஷ் வைத்திருந்த ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை ஆன்லைன் ரம்மி விளையாட பொறியாளர் வெங்கடேசன் கொள்ளையடித்தது அம்பலமானது. பணத்தை கொள்ளையடித்த ஆந்திராவை சேர்ந்த பொறியாளர் வெங்கடேசனிடம் காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: