முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உட்பட 9 பேர் விடுதலை

கிருஷ்ணகிரி: 2003ல் கட்சி கூட்டத்தில் பட்டாசு வெடித்தபோது இளைஞர் இறந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைவேந்தன் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உட்பட 9 பேரை விடுதலை செய்தது கிருஷ்ணகிரி முதன்மை அமர்வு நீதிமன்றம். 2003ம் ஆண்டு ராயகோட்டையில் நடந்த கட்சி கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் தஸ்தகீர் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

Related Stories: