துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,000ஐ தாண்டியது

துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 12,873 பேரும், சிரியாவில் 3,162 பேரும் இறந்துள்ளனர்.

Related Stories: