கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா?: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் இயங்கும் 300 கல்குவாரிகளில் 80%-க்கு மேல் அனுமதியின்றி செயல்படுவதாக கோபிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: