எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி நாமக்கல் குமாரபாளையம் அருகே கவிழ்ந்து விபத்து

நாமக்கல்: கர்நாடகாவில் பெல்காமில் இருந்து எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி நாமக்கல் குமாரபாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 40,000 லிட்டர் எத்தனாலை ஏற்றி வந்த டேங்கர் லாரி பச்சாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Related Stories: