கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது

கள்ளக்குறிச்சி: அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது செய்யப்பட்டார். நாரியப்பனூரைச் சேர்ந்த சுரேஷ் 34 சவரன் தங்க நகைகளை, கார்த்திகேயனின் அடகு கடையில் அடமானம் வைத்தார்.

Related Stories: