அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரும் மனுவை வெள்ளியன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.   

Related Stories: