அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்திற்கு சீல்

ஈரோடு: ஈரோடு வைராபாளையத்தில் அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: