திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 40 பேரை முதலாளி ஆக்கிய ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 40 பேர் மீட்கப்பட்டனர். வாழ்வாதாரத்துக்காக ரூ.4.05 லட்சம் மதிப்பில் செங்கல் சூளை அமைத்து 40 பேரை மாவட்ட ஆட்சியர் முதலாளி ஆக்கினார். கடந்த ஏப்ரலில் திருத்தணி அருகே வீரகநல்லூரில் 300 கொத்தடிமைகளை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மீட்டார்.

Related Stories: