சேலம் ஆயுதப்படை மைதானத்தில் அரசு வாகனத்தை திருடிய போலி அதிகாரி கைது

சேலம்: சேலம் ஆயுதப்படை மைதானத்தில் இருந்த அரசு வாகனத்தை திருடிய போலி அதிகாரியை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்துறை உதவி இயக்குனர் பெயரில் அரசு முத்திரையுடன் காரில் வலம் வந்த மதன் குமார் கைதுசெய்யப்பட்டார். சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தியுள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை மதன்குமார் திருடியது அம்பலமாகியுள்ளது.

Related Stories: