குற்றம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் மறுமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 திருநள்ளாறு காரைக்கால் காரைக்கால்: காரைக்கால் அருகே திருநள்ளாறில் காவலர் குணசேகரன் விதவை பெண்ணை மறுமணம் செய்வதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி செய்துள்ளார். ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காவலர் குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.
ஆயுர்வேத மூலப்பொருள் சப்ளை செய்ய கமிஷன் தருவதாக கூறி இணையதளம் மூலம் ரூ.33.30 லட்சம் மோசடி: 4 நைஜீரியர்கள் கைது
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது