பரந்தூர் விமானநிலைய தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய டெண்டர் அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமானநிலையம் விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி.27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: