மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புதிய சுற்றுலா மலை ரயிலை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புதிய சுற்றுலா மலை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்காத வகையில் புதிய சுற்றுலா மலை ரயில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: