தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு உரிமையாளர்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு வேலை நிறுத்தத்தால் 240 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories: