திரிபுரா பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிடுகிறது. இன்று திரிபுரா செல்லும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

Related Stories: