போடியில் வருமான வரி சோதனை நிறைவு

போடி: போடியில் மருத்துவமனை ஏலக்காய் கடைகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான வீடுகளில் நடந்த ஐ.டி.ரெய்டு நிறைவு பெற்றது. சம்பத், ஞானவேல் ஆகியோருக்கு சொந்தமான ஏலக்காய் வர்த்தக நிறுவனம், ரியல் எஸ்டேட், கய்யுமான நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் புறப்பட்டுச் சென்றனர்.

Related Stories: