ஓசூர் அருகே கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்த காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் இருந்த யானைகள் மீண்டும் கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்துள்ளது. காட்டு யானைகள் அரசு கால்நடை பண்ணையில் மீண்டும் தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

Related Stories: