ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் : பிரதமர் மோடி இன்று பதில்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத இறுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பதில் அளித்து உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: