ஈரோடு இடைத்தேர்தல் : புகார் கூற கைப்பேசி எண் வெளியீடு!!

சென்னை : ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜ்குமார் யாதவை 7094488456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.தேர்தல் செலவின பார்வையாளர் கெளதம் குமாரை 7094488636 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: