மண்டபம் அருகே நடுக்கடலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு !!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுக்கடலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் கடலில் வீசினர்.தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: