பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்!!

டெல்லி : பிரதமர் மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. நிஷாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

Related Stories: