ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஈபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி

ஈரோடு  : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இருதரப்பினரும் வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி  தரப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: