வரலாறு காணாத நிலநடுக்கம்: துருக்கி, சிரியாவில் 8,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..

துருக்கி : துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 8,000 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5,894 பேர் உயிரிழந்த நிலையில், 34,810 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் 3 மாதங்களுக்கு அவரச நிலை பிரகடணப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் எர்டோகன் கூறி உள்ளார்.

Related Stories: