ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.  

Related Stories: