பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு

மணப்பாறை: பழனி கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வையம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் பெண் பக்தர் உயிரிழந்த்துள்ளார். நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் உமாராணி என்பவர் உயிரிழந்துள்ளார். 

Related Stories: