ஈரோட்டில் பிப்.24ல் முதல்வர் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்.24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Related Stories: