திருச்சி அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

திருச்சி: தெப்பக்குளம் மாரிஸ் திரையரங்கம் அருகே நேபாளத்தை சேர்ந்த இளைஞர் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொலை தொடர்பாக பாலா, கணேசன், உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: