சிவகாசி அருகே குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது

புதுக்கோட்டை: சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில், நாய் சடலம் கிடந்த விவகாரத்தில், இறந்த நாய் சடலத்தை தொட்டியில் போட்ட அய்யனார் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

Related Stories: