அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனத்தின் மீதான புகாரை செபி பரிசீலித்து உறுதி செய்த பிறகே வெளியிடலாம் என உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: