பஞ்சாப் மாநிலம் லூதினியாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதினியாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. 3 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: