தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் மீது ஓலா கார் ஓட்டுநர் புகார்

சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் மீது ஓலா கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். ஊடக ஆலோசகர் திருஞான சம்பந்தம் நேற்று விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் வரை கார் புக் செய்துள்ளார். விதிகளை மீறி ஊடக ஆலோசகர் தொடர்ந்து காரை இயக்கக் கூறியதாக கார் ஓட்டுனர் வாக்குவாதம்.

Related Stories: