தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 க.க. எஸ். தெற்கு மாநிலங்களில் ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மனுதாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ஜாதியை கூறி திட்டியதாக மாணவி புகார் காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது
தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து
‘‘ஆரூரா... தியாகேசா...’’ கோஷம் விண்ணதிர திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி பணியில் இருந்து தாம்பரம் ஆர்டிஓ விடுவிப்பு: ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்
வீட்டு சிலிண்டரில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.75.50 குறைப்பு: சென்னையில் ரூ.2,192.50க்கு விற்பனை
ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் பரபரப்பு பேட்டி