மணப்பாறையில் போலீஸ் - அதிகாரிகளிடையே கருத்து மோதலால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

திருச்சி: மணப்பாறையில் போலீஸ் - அதிகாரிகளிடையே கருத்து மோதலால் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில்பட்டி சாலையில் 5வது நாளாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம். பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: