காவல்துறை அதிகாரிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.

Related Stories: