தனித்தமிழ் இயக்கத்துக்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் உழைத்தவர் தேவநேயப் பாவாணர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தனித்தமிழ் இயக்கத்துக்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் உழைத்தவர் தேவநேயப் பாவாணர் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக அரசின் தமிழ் காக்கும் பணியை மெச்சி, திமுக அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க என வாழ்த்தியவர் என முதல்வர் கூறினார். 

Related Stories: