விக்டோரியா கவுரி பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் மனுவை ஏற்க மறுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும்முன் ஓராண்டுக்கு விக்டோரியா செயல்பாடு பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: